BBC Tamil News 24-08-2015

Tags: BBC Tamil News | News

admin


BBC Tamil News 24-08-2015


இன்றைய நிகழ்ச்சியில்…

– சீனாவின் பொருளாதார மந்தநிலையால் முதலீட்டாளர்களிடம் பீதி- ஆட்டம் காணும் உலக பங்குச் சந்தைகள்

– அழிந்தது சிரியாவின் புராதனப் பொக்கிஷம்- பல்மைரா நகரின் பால் ஷாமின் கோயிலை ஐஎஸ் ஆயுததாரிகள் வெடிவைத்து தகர்த்தனர்

– யதார்த்தத்தின் சோகத்தையும் அவலத்தையும் மையக் கருவாகக் கொண்ட ஒரு கேளிக்கை பூங்கா- ‘டிஸ்மாலேண்ட் உங்களை வரவேற்கிறது’