BBC Tamil News 24-06-2016

Tags: BBC Tamil News | News

admin


BBC Tamil News 24-06-2016
BBC News provides trusted World and UK news as well as local and regional perspectives. Also entertainment, business, science, technology and health news.


இன்றைய நிகழ்ச்சியில்…

– ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து விலகுவது என்ற முக்கிய முடிவை பிரிட்டன் எடுத்துள்ளது. நாட்டின் பிரதமர் டேவிட் கமெரன் ஒக்டோபரில் பதவி விலகுகிறார்.

– ஐரோப்பிய தலைவர்கள் வரும் வாரங்களில் ஸ்திரத்தன்மைக்கு அழைப்பு விடுத்துள்ளனர். ஸ்டெர்லிங் பவுண்ட் வீழ்ச்சி கண்டது. ஆசிய ஐரோப்பிய சந்தைகளிலும் வீழ்ச்சி.

– கருத்தறியும் வாக்கெடுப்பு முடிவு குறித்து ஐரோப்பாவிலும், உலகெங்கிலும் உள்ள தலைவர்கள் அதிர்ச்சியும் ஏமாற்றமும் வெளியிட்டுள்ளனர்.