BBC Tamil News 24-06-2015

Tags: BBC Tamil News | News

admin


BBC Tamil News 24-06-2015


இன்றைய நிகழ்ச்சியில்…

– யேமனில் சவுதி தலைமையிலான குண்டுத் தாக்குதல்கள் ஏற்படுத்திய மனித அவலம். ஆயிரக் கணக்கானோர் பலியான போர் முன்னரங்கிலிருந்து பிபிசியின் குறிப்பு

– குடியேறிகளின் அதிகரித்த வருகையால் ஐரோப்பாவின் வெவ்வேறு பாகங்களில் ஏற்படும் அழுத்ததை அலசும் குறிப்பு

– காண்டா மிருகங்கள் குறைந்துவரும் பாட்ஸ்வானாவுக்கு பத்து காண்டா மிருகங்களை ஜிம்பாப்வே வழங்கியுள்ளது.