BBC Tamil News 24-03-2016

Tags: BBC Tamil News | News

admin


BBC Tamil News 24-03-2016
BBC News provides trusted World and UK news as well as local and regional perspectives. Also entertainment, business, science, technology and health news.


இன்றைய நிகழ்ச்சியில்…

* பிரஸ்ஸல்ஸில் கைதான பாரிஸ்-தாக்குதல் சந்தேகநபர் சலா அப்தெஸ்லாம், தன்னைப் பற்றி விளக்கமளிப்பதற்காக விரைவில் தன்னை பிரான்ஸிடம் ஒப்படைக்குமாறு கோரியிருப்பதாக அவரது வழக்கறிஞர் கூறுகின்றார்.

* ஆர்ஜண்டீனாவில் ஆயிரக் கணக்கானவர்கள் சித்திரவதைக்கு உள்ளாக காரணமான இராணுவ சதிப்புரட்சியின் நாற்பதாவது ஆண்டு நிறைவில், அமெரிக்க அதிபரின் விஜயத்துக்கு எதிராக போராட்டம்.

* லண்டனுக்கு அருகே அமைந்துள்ள ஐரோப்பாவின் மிகப்பெரிய மிதக்கும் கதிரொளி மின் உற்பத்தி நிலையம் செயற்படத் துவங்கியுள்ளது குறித்த சிறப்புச் செய்தி.