BBC Tamil News 23-12-2015

Tags: BBC Tamil News | News

admin


BBC Tamil News 23-12-2015
BBC News provides trusted World and UK news as well as local and regional perspectives. Also entertainment, business, science, technology and health news.


இன்றைய நிகழ்ச்சியில்…

– சிரியாவில் ரஷ்யா நடத்திவரும் விமானத் தாக்குதல்களில் நூற்றுக் கணக்கான பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளதாக கூறுகிறது அம்னெஷ்டி இண்டர்நேஷனல். ஆனால் ஆயுதகுழுக்களையே இலக்கு வைப்பதாக ரஷ்யா கூறுகிறது

– ஒரு மாதத்துக்கு முன்னதாக பயங்கரவாத தாக்குதலால் பாதிக்கப்பட்ட பாரிஸ் நகரம் இன்னமும் கிறிஸ்மஸ் கால உற்சாகத்துக்கு திரும்பாத்து குறித்த ஒரு குறிப்பு.

– முன்னாள் சோவியத் ஒன்றியத்தில் தடை செய்யப்பட்ட இசையை பாதுகாக்க எக்ஸ்ரே படங்களை பயன்படுத்தியது குறித்த தகவல்.