BBC Tamil News 23-11-2016

Tags: BBC Tamil News | News

admin


BBC Tamil News 23-11-2016
BBC News provides trusted World and UK news as well as local and regional perspectives. Also entertainment, business, science, technology and health news.


இன்றைய நிகழ்ச்சியில்…

* பர்மிய இராணுவத்தால் ரொஹிஞ்சா முஸ்லிம்கள் கொல்லப்பட்டதான புதிய குற்றச்சாட்டுக்கள் குறித்து பிபிசிக்கு கிடைத்துள்ள தகவல்கள்.

* யெமெனில் காலரா நோய் தாக்கியுள்ளதாக ஐநா கவலை; ஏற்கனவே போரால் அவதியுறும் அங்கு சுகாதார சேவை ஆட்டங்கண்டுள்ளதாக அச்சம் அதிகரிக்கிறது.

* பிபிசியின் நூறு பெண்கள் தொடரில் இன்றைய பெண்மணி ஐஷியா இவான்ஸ்; “கறுப்பு உயிர்களும் பெறுமதியானவையே” என்கிற போராட்டத்தில் இவர் காட்டிய உறுதிப்பாடு அவரை உலகளாவிய கதாநாயகியாக்கியுள்ளது குறித்ததொரு பார்வை.