BBC Tamil News 23-11-2015

Tags: BBC Tamil News | News

admin


BBC Tamil News 23-11-2015
BBC News provides trusted World and UK news as well as local and regional perspectives. Also entertainment, business, science, technology and health news.


இன்றைய நிகழ்ச்சியில்…

– மூன்றாவது நாளாகவும் முடங்கி கிடக்கின்றது பெல்ஜியத் தலைநகர் – பாரிஸ் தாக்குதல்களுடன் தொடர்புடைய முக்கிய சந்தேகநபருக்கு வலைவிரித்து தொடர்கிறது தேடுதல் வேட்டை!

– ‘ஏற்க முடியாத தாமதம், மெத்தனம்’ மேற்கு ஆப்பிரிக்காவின் இபோலா நெருக்கடிக்கு சர்வதேசத்தின் பதில் நடவடிக்கைகள் மீது நிபுணர் குழு விமர்சனம்!

– தொழில்துறையில் முன்னேற்றம் காணும் சிங்கப்பூர் பெண்களால் குடும்ப சுமைகளை சமாளிக்க முடிகிறதா?