BBC Tamil News 23-09-2015

Tags: BBC Tamil News | News

admin


BBC Tamil News 23-09-2015
BBC News provides trusted World and UK news as well as local and regional perspectives. Also entertainment, business, science, technology and health news.


இன்றைய நிகழ்ச்சியில்…

-ஐரோப்பாவுக்குள் வந்து குவிந்துள்ள ஒரு லட்சத்து இருபதாயிரம் குடியேறிகளை பகிர்ந்துகொள்வது குறித்த பிரஸ்ஸல்ஸில் ஐரோப்பிய ஒன்றியத் தலைவர்கள் கூட்டம் பற்றிய தகவல்கள்.

-சீனாவின் பிரச்சினைக்குரிய ஷின்ஜியாங் பிராந்தியத்துக்கு செல்லும் பிரிட்டிஷ் வணிகத் தூதுக்குழு, அங்கு மனித உரிமைகள் குறித்து கவலை எழுப்புமா என்பது பற்றிய பிபிசியின் ஆய்வு.

-ஆப்பிரிக்க அபிவிருத்தியின் இன்னுமொரு உதாரணமாக, சீன நிதியில் வரும் அடிஸ் அபாபாவில் அறிமுகமான மெட்ரோ ரயில் குறித்த ஒரு பார்வை.