BBC Tamil News 23-08-2016

Tags: BBC Tamil News | News

admin


BBC Tamil News 23-08-2016
BBC News provides trusted World and UK news as well as local and regional perspectives. Also entertainment, business, science, technology and health news.


இன்றைய நிகழ்ச்சியில்…

* திருமண வைபவ தற்கொலை தாக்குதலில் ஐம்பது பேர் கொல்லப்பட்டதை அடுத்து, வடக்கு சிரியாவில் உள்ள இஸ்லாமிய அரசு தீவிரவாதிகள் மீது துருக்கி பதில் தாக்குதல் நடத்துகிறது.

* போதனை இடங்களையும் மத போதகர்களையும் சோதிப்பதற்கான உரிமை. மசூதிகள் செயற்படுவதை கண்காணிப்பதற்கான பிரான்ஸின் திட்டம்.

* அல்சைமர்ஸ் நோயை அதன் மிகவும் ஆரம்ப கட்டத்திலேயே கண்டறிவதற்கான வழி குறித்த ஆய்வாளர்களின் புதிய கண்டுபிடிப்பு.