BBC Tamil News 23-07-2015

Tags: BBC Tamil News | News

admin


BBC Tamil News 23-07-2015


இன்றைய நிகழ்ச்சியில்…

– இராக்கில் ஒருபாலுறவுக்காரர்களை இஸ்லாமிய அரசுவேட்டையாடிவரும் சூழ்நிலையில்.உயிர்தப்பித்து லெபனானில் வாழும் ஒரு ஒரு இளைஞனுடன் பிபிசி பேசியது.

– அமெரிக்க அதிபர் ஒபாமா தனது தந்தையின் தேசமான கென்யாவுக்கு வெள்ளிக்கிழமை கென்யா செல்லும் நிலையில், அவர் நாட்டுக்கு செய்ததும் செய்யப்போவதும் என்ன?

– உலகில் அதிகமாக கசகசா போதைச் செடி விளையும் இடமான ஆப்கானின் ஹெல்மண்டில் போதை மருந்துக்கு அடிமையானவர்கள் சிலருக்கு பிரிட்டிஷ் உதவியில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.