BBC Tamil News 23-06-2015

Tags: BBC Tamil News | News

admin


BBC Tamil News 23-06-2015


இன்றைய நிகழ்ச்சியில்…

– தெற்கு பாகிஸ்தான் எங்கிலும் அவசரகால நடவடிக்கைகள். கடும் வெயிலில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை எழுநூறை எட்டியுள்ளது.

– போராட்டங்களுக்கு நடுவில் பதவி அகற்றப்பட்ட யுக்ரெய்னின் முன்னாள் அதிபர் யானுகோவிச் பிபிசிக்கு விசேட பேட்டி!

– அமெரிக்காவில் இணையத்தில் ஆர்டர் செய்யப்படும் பொருட்கள் ஆளில்லா விமானத்தில் வீட்டுக்கு வரும் காலம் அதிக தூரத்தில் இல்லை.