BBC Tamil News 23-04-2015

Tags: BBC Tamil News | News

admin


BBC Tamil News 23-04-2015
இன்றைய நிகழ்ச்சியில்,

-மத்தியதரைக்கடல் குடியேறிகள் நெருக்கடியை சமாளிக்க ஐரோப்பியத் தலைவர்கள் அவசரக் கூட்டம் நடத்தும் வேளையில், குடியேறிகள் வருகை இத்தாலியில் ஏற்படுத்தும் தாக்கம் பற்றி ஓர் ஆய்வு.

-20 ஆம் நூற்றாண்டின் பெருந்துயர நிகழ்வுகளில் ஒன்றானஆர்மீனிய படுகொலையின் நூற்றாண்டு நிறைவு தினம் வரும் நிலையில், அது இனப்படுகொலையா, இல்லையா என்ற விவாதம் தொடர்கிறது.

-ஆசியாவின் பல நாடுகளில், வாய் மணத்துக்காக மக்கள் சுவைத்து மகிழும் பாக்கை ஒழிக்க, தாய்வான் அரசாங்கம் முயல்கிறது.