BBC Tamil News 23-03-2016

Tags: BBC Tamil News | News

admin


BBC Tamil News 23-03-2016
BBC News provides trusted World and UK news as well as local and regional perspectives. Also entertainment, business, science, technology and health news.


இன்றைய நிகழ்ச்சியில்…

பிரஸ்ஸல்ஸ் பயங்கரவாதத் தாக்குதல்களின் சந்தேகநபர்களுக்கு வலைவீசி, தேடுதல் வேட்டை தொடர்கிறது

ஸீக்கா வைரஸ் பரவிவரும் பிரெஸிலில் மேலும் பல குழந்தைகள் வளர்ச்சிக் குறைபாட்டுடன் பிறந்துள்ளதாக உறுதிப்படுத்தும் அதிகாரிகள்.

முதியவர் பராமரிப்பு அரசுக்கும் சமூகத்துக்கும் சுமையல்ல என்று காட்டுகிறது ஜப்பானின் புதிய முயற்சி ஒன்று