BBC Tamil News 22-12-2015

Tags: BBC Tamil News | News

admin


BBC Tamil News 22-12-2015
BBC News provides trusted World and UK news as well as local and regional perspectives. Also entertainment, business, science, technology and health news.


இன்றைய நிகழ்ச்சியில்…

-தெற்கு ஆப்கானில் கடுமையான சண்டை ஆரம்பித்துள்ளது. மிகவும் முக்கிய மாவட்டம் தலிபான்களிடம் வீழ்வதை தடுக்க ஆப்கானிய பாதுகாப்பு படைகள் தடுமாறுகின்றன.

– ராக்கட்டுகளை மீள பயன்படுத்துவதில் ஒரு சாதனையாக அமெரிக்க ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் தனது ராக்கட்டை செங்குத்தாக தரையிறக்கியுள்ளது.

– பராமரிக்க ஆளில்லாத சீனாவின் முதியவர்களுக்கு உதவிக்கு வரும் சில நிறுவனங்கள் பற்றிய குறிப்பு.