BBC Tamil News 22-11-2016

Tags: BBC Tamil News | News

admin


BBC Tamil News 22-11-2016
BBC News provides trusted World and UK news as well as local and regional perspectives. Also entertainment, business, science, technology and health news.


இன்றைய நிகழ்ச்சியில்…

* இஸ்லாமிய அரசு அமைப்புடன் நடக்கும் மோதல்களில் பெரும் பொதுமக்கள் இழப்பை எதிர்கொள்ளும் மொசூல் நகரில் இருந்து பிபிசியின் பிரத்யேகத் தகவல்கள்.

* பாகிஸ்தானில் அப்பாவிகள் மரண தண்டனைக்கு உள்ளாகும் சம்பவங்கள் அதிகரிக்கிறதா? பாகிஸ்தானில் இருந்து பிபிசியின் புலனாய்வு.

* உலகின் சரிபாதிப்பேரான பெண்களின் குரல்களை பிரதிபலிக்கும் பிபிசியின் நூறு பெண்கள் தொடரின் முதல் பகுதி; உலகின் புகழ்பெற்ற மாடலான வின்னி ஹார்லோ, வெண்புள்ளி பிரச்சனையை எதிர்கொண்டது குறித்த மனம் திறந்த பேட்டி.