BBC Tamil News 22-09-2015

Tags: BBC Tamil News | News

admin


BBC Tamil News 22-09-2015
BBC News provides trusted World and UK news as well as local and regional perspectives. Also entertainment, business, science, technology and health news.


இன்றைய நிகழ்ச்சியில்…

-வாகனம் வெளியிடும் மாசின் அளவில் மோசடி செய்ததாக பெரும் பிரச்சினையில் சிக்கியுள்ள ஜெர்மனியின் ஃபோக்ஸ்வாகன் கார் உற்பத்தி நிறுவனம், அதற்கென எழுநூறு கோடி டாலர்களை ஒதுக்கி வைத்துள்ளதாகக் கூறுகிறது.

– குடியேறிகள் நெருக்கடிக்கு தீர்வுகாண முடியாமல் ஐரோப்பியத் தலைவர்கள் திணறிவரும் நிலையில், மேலும் பல ஆப்கானியர் மூட்டை முடிச்சுகளுடன் ஐரோப்பிய பயணத்துக்கு தயாராகின்றனர்.

– புதுமையைப் புகுத்துவதில், ஒரு சில நாடுகளே முன்னணியில் திகழ்வது ஏன்? அவர்கள் வெற்றிக்கான சூத்திரம் என்ன?