BBC Tamil News 22-08-2016

Tags: BBC Tamil News | News

admin


BBC Tamil News 22-08-2016
BBC News provides trusted World and UK news as well as local and regional perspectives. Also entertainment, business, science, technology and health news.


இன்றைய நிகழ்ச்சியில்…

* மாலியில் திம்புக்டு புராதன பொக்கிஷங்களை நிர்மூலம் செய்தது குறித்த சர்வதேச குற்றவியல் நீதிமன்ற விசாரணை. குற்றத்தை ஒப்புக்கொண்டார் இஸ்லாமியவாத தீவிரவாதி.

* பிரேசில் ஒலிம்பிஸ் முடிவடைந்ததை அடுத்து ஒலிம்பிக்ஸுக்கான பொறுப்புகள் டோக்கியோ நகரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

* தோல் போல் தென்படும் இது, மரப்படையில் இருந்து தயாரிக்கப்பட்டது. பாரம்பரிய ஆடைத்தொழிலை மீண்டும் பிரபலப்படுத்த முயற்சிக்கும் உகண்டாவின் ஆடை வடிவமைப்பாளர்கள்.