BBC Tamil News 22-07-2016

Tags: BBC Tamil News | News

admin


BBC Tamil News 22-07-2016
BBC News provides trusted World and UK news as well as local and regional perspectives. Also entertainment, business, science, technology and health news.


இன்றைய நிகழ்ச்சியில்…

* வலதுசாரி தீவிரவாதியால் நோர்வே நாட்டவர் பலர் படுகொலை செய்யப்பட்ட ஐந்தாவது வருடம். கொலை நடந்த யுடோயா தீவுக்கு பிபிசி சென்றது.

* பாகிஸ்தானில் இணைய தாரகையாக கலக்கிய சர்ச்சைக்குரிய குவாந்தீல் பலோச்சின் பெற்றோர் அவரை கொலை செய்த தமது மகனுக்கு தண்டனை வேண்டும் என்கிறார்கள்.

* ஆப்பிரிக்காவின் தொடர்பற்ற பகுதிகளுக்கு ஃபேஸ்புக்கின் சூரிய சக்தி ஆளில்லா விமானம் இணைய சேவையை கொண்டுவருகின்றது.