BBC Tamil News 22-07-2015

Tags: BBC Tamil News | News

admin


BBC Tamil News 22-07-2015


இன்றைய நிகழ்ச்சியில்…

– மூளை பாதிப்பால் ஞாபகமறதி உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளை உண்டுபண்ணும் ‘அல்ஸைமர்ஸ்’ நோயின் பாதிப்பை ஒத்திப்போடுகிற புதிய மருந்து ஒன்றை அமெரிக்க விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.

– குரானின் ஆகப் பழைய எழுத்துப் பிரதியின் சில பக்கங்கள் தமது ஆவணத் தொகுப்பில் இருந்தது தெரியவந்திருப்பதாக பிரிட்டிஷ் பல்கலைக்கழகம் ஒன்றின் ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

– பாலிவுட்டுக்கு இணையான பட்ஜெட் டுடனும் கதைக்களங்களுடனும் பாகிஸ்தான் திரைப்படங்கள் போட்டிக்கு வருகின்றன ! ‘பின் ராய்’ என்ற ஒரு புதிய படம் சர்வதேச மட்டத்தில் வெளியிடப்படுகிறது.