BBC Tamil News 22-06-2016

Tags: BBC Tamil News | News

admin


BBC Tamil News 22-06-2016
BBC News provides trusted World and UK news as well as local and regional perspectives. Also entertainment, business, science, technology and health news.


இன்றைய நிகழ்ச்சியில்…

– ஐரோப்பிய ஒன்றியத்தில் தொடர்வதா அல்லது அதிலிருந்து விலகுவதா என்று பிரிட்டன் முடிவு செய்ய இன்னமும் சில மணிநேரமே இருக்கின்றது. இங்குள்ள தெற்காசிய மக்கள் இதுபற்றி என்ன நினைக்கிறார்கள் என்பது குறித்த கருத்துக்கள்

– மாற்றுக்கருத்தாளர்களை ஒடுக்குவதற்கான சீன நடவடிக்கைக்கு எதிராக கிளர்ந்தெழுந்த கிராம மக்கள், தமது தலைவரை விடுவிக்க கோருகிறார்கள்.

– ஜப்பானில் அடைத்து வைக்கப்படும் தஞ்சக் கோரிக்கையாளர்கள். தஞ்சம் கிடைக்கும் வாய்ப்பும் மிக மிகக்குறைவு.