BBC Tamil News 22-06-2015

Tags: BBC Tamil News | News

admin


BBC Tamil News 22-06-2015


இன்றைய நிகழ்ச்சியில்…

– ஆப்கானிய நாடாளுமன்றத்தில் தாலிபான் ஆயுததாரிகள் துணிகரத் தாக்குதல் நடத்த துப்பாக்கிதாரிகள் அனைவரும் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர்.

– ஐஎஸ்-க்கு எதிரான போராட்டத்தில புதிய மோதல்களமாக தீவிரவாதிகளின் சமூகவலைத் தளங்களை ஐரோப்பாவின் புதிய போலீஸ் பிரிவு இலக்குவைக்கிறது.

– பூகம்பத்துக்குப் பின்னர் மலையேற்ற சுற்றுலாப் பயணிகளை மீண்டும் ஈர்க்க நேபாளம் விழைகிறது .