BBC Tamil News 22-05-2015

Tags: BBC Tamil News | News

admin


BBC Tamil News 22-05-2015


இன்றைய நிகழ்ச்சியில்…

– இஸ்லாமிய அரசின் முன்னேற்றம் தொடரும் நிலையில், சிரியா அரசாங்கத்தின் கட்டுப்பாட்டிலிருந்த கடைசி இராக் எல்லைக் கடவையும் அவர்கள் வசம் வீழ்ந்துவிட்டதாக கூறப்படுகின்றது.

– பாகிஸ்தானில், பாதுகாப்பை முன்னிட்டு, சர்வதேச கிரிக்கெட் ஆட்டங்களை நடத்த இருந்த தடை நீங்க, பாகிஸ்தான், சொந்த மண்ணில் ஜிம்பாப்வேயுடன் மோதுகிறது.

– அத்துடன், சிங்கப்பூரில் பிள்ளைகளின் வீட்டுப் படிப்பில் உதவுவதற்காக தாங்களும் படிக்கும் பெற்றோர்கள்.