BBC Tamil News 21-12-2015

Tags: BBC Tamil News | News

admin


BBC Tamil News 21-12-2015
BBC News provides trusted World and UK news as well as local and regional perspectives. Also entertainment, business, science, technology and health news.


இன்றைய நிகழ்ச்சியில்…

– உலக கால்பந்தின் மிகவும் சக்தி மிக்க நபர்களான செப் பிளட்டர் மற்றும் மிஷேல் பிளட்டினி ஆகியோருக்கு எட்டு ஆண்டுகள் தடை.

– சீனாவில் முப்பதுக்கும் அதிகமான கட்டிடங்கள் புதையுண்ட நிலச்சரிவில், உயிர் தப்பியவர்களை மீட்க சுமார் ஆயிரம் பணியாளர்கள் முயற்சி.

– அத்துடன், ஆப்பிரிக்காவின் அறுசுவை உணவுகளை லண்டனில் அறிமுகப்படுத்த விளையும் சமையல் கலைஞர் பற்றிய தகவல்கள்.