BBC Tamil News 21-10-2016

Tags: BBC Tamil News | News

admin


BBC Tamil News 21-10-2016
BBC News provides trusted World and UK news as well as local and regional perspectives. Also entertainment, business, science, technology and health news.


இன்றைய நிகழ்ச்சியில்…
மொசூலை மீட்பதற்கான சண்டை ஒருபுறம் வேகமாக தொடர மறுபுறம் முற்றுகையில் இருக்கும் நகருக்கு அருகே இன்னுமொரு இடத்தில் இஸ்லாமிய அரசு போராளிகள் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
-சீனாவுக்கு ஆதரவாக அமெரிக்காவிடம் இருந்து விலகுவதாக பிலிப்பைன்ஸ் அதிபர் அறிவித்தது குறித்து அமெரிக்கா விளக்கம் கேட்கிறது.
-தமது விண் ஆய்வுத்திட்டங்களுக்காக அடுத்த தலைமுறை விஞ்ஞானிகள் மற்றும் பொறியியலாளர்களை சீனா பயிற்றுவிக்கிறது.