BBC Tamil News 21-09-2015

Tags: BBC Tamil News | News

admin


BBC Tamil News 21-09-2015
BBC News provides trusted World and UK news as well as local and regional perspectives. Also entertainment, business, science, technology and health news.


இன்றைய நிகழ்ச்சியில்…

– மாஸ்கோவில் புடின்- நெதன்யாஹு சந்திப்பு! சிரியாவின் அதிபருக்கு தாம் அளிக்கின்ற ஆதரவால் இஸ்ரேலின் பாதுகாப்புக்கு பங்கம் வராது என உத்தரவாதம் அளிக்கிறது ரஷ்யா!

– பெய்ரூட் வீதிகளில் அழுகும் குப்பையால், அதிகரிக்கிறது ஆத்திரம்!அரசாங்கத்துக்கு எதிராக மக்கள் ஆர்ப்பாட்டம்!

– பிள்ளை வளர்ப்பும் வீட்டு வேலைகளும் பெண்களுக்குத்தான் என்ற நிலை மாறுகிறது! தய்வானில் உதவிக்கு வரும் அப்பாக்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!