BBC Tamil News 21-08-2015

Tags: BBC Tamil News | News

admin


BBC Tamil News 21-08-2015


இன்றைய நிகழ்ச்சியில்…

– வடகொரியாவின் படைகள் போருக்கான தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. வடகொரியாவால் நடத்தப்படக்கூடிய எந்த தாக்குதலுக்கும் தாம் பதிலடி கொடுப்போம் என்று தென்கொரியா கூறுகின்றது.

– இஸ்லாமிய அரசு அமைப்பினரின் பிடியிலுள்ள யஸீதி பெண்களை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ள ரகசிய வலயமைப்பு ஒன்றை பிபிசி பிரத்யேகமாக சந்தித்தது.

– புகையிலை சிகிரெட்டுகளை விட எலெக்ட்ரானிக் சிகிரெட்டுகள் 95வீதம் ஆபத்து குறைந்தவை என்று இங்கிலாந்தின் பொது சுகாதாரத் துறையின் ஆய்வு தெரிவிக்கின்றது.