BBC Tamil News 21-07-2015

Tags: BBC Tamil News | News

admin


BBC Tamil News 21-07-2015


இன்றைய நிகழ்ச்சியில்…

-ஆப்பிரிக்காவிலிருந்து ஆயிரக்கணக்கான பதின்ம வயதினர் கால்பந்து விளையாடுவதற்காக ஆசியாவுக்குள் சட்டவிரோதமாக கொண்டுசெல்லப்பட்டு, அதிர்ச்சியளிக்கும் விதமாக நடத்தப்படுகின்றனர் என பிபிசி புலனாய்வில் தெரியவந்துள்ளது.

-ஆப்கானிஸ்தானில் 13 வயதேயான சிறுவர்கள்கூட தலிபான்களிடம் இருந்து தமது நகரை காக்க ஆயுதம் தாங்குகின்றனர்.

-ஆப்பிரிக்காவில் செல்வம் மிக்க நடுத்தர வர்க்கத்தின் உருவாக்கம் என்பது அக்கண்டத்தை ஆடம்பரப் பொருட்களுக்கான பெரும் சந்தையாக மாற்றியுள்ளது.