BBC Tamil News 21-04-2016

Tags: BBC Tamil News | News

admin


BBC Tamil News 21-04-2016
BBC News provides trusted World and UK news as well as local and regional perspectives. Also entertainment, business, science, technology and health news.


இன்றைய நிகழ்ச்சியில்…

*கார்களின் மைலேஜில் ஏமாற்றியதாக ஒப்புக்கொண்ட மிட்சுபிஸி நிறுவன அலுவலகங்களில் ஜப்பானிய அதிகாரிகள் சோதனை!

*கருக்கலைப்பை தடை செய்ய போலந்து முயல்கிறது!றோமன் கத்தோலிக்க திருச்சபையால் ஆதரிக்கப்படும் இந்த திட்டத்துக்கு அங்கு நல்ல எதிர்ப்பும் உள்ளது.

*சவுதி அரேபியாவின் அரச பள்ளிக்கூடங்களில் மாணவிகள் விளையாட்டு போட்டிகளில் கலந்துகொள்ளலாமா என்று அரசாங்கம் விவாதிக்கிறது!