BBC Tamil News 20-11-2015

Tags: BBC Tamil News | News

admin


BBC Tamil News 20-11-2015
BBC News provides trusted World and UK news as well as local and regional perspectives. Also entertainment, business, science, technology and health news.


இன்றைய நிகழ்ச்சியில்…

– மாலி தலைநகர் பமாகோவில் பயங்கரவாதத் தாக்குதல்! ஹோட்டல் ஒன்றை தாக்கியுள்ள துப்பாக்கிதாரிகளால் சிறைபிடிக்கப்பட்ட பணயக்கைதிகள் பெரும்பான்மையானோர் விடுவிப்பு!

– பாரிஸ் பயங்கரவாத தாக்குதல் நடந்து ஒரு வாரம் ஆகும் நிலையில், ஐரோப்பிய ஒன்றியத்தின் எல்லை பாதுகாப்பை கடுமையாக்கவும், ஐரோப்பிய பிரஜைகளையும் தேச எல்லைகளில் பரிசோதிக்கவும் ஐரோப்பிய அமைச்சர்கள் ஒப்புதல்!

– அமெரிக்காவில் போலீஸாரால் தள்ளிவீழ்த்தப்பட்டு, உடலின் ஒரு பகுதி செயலிழந்து போயிருந்த இந்திய முதியவர் பற்றி பிபிசி விசேடக் குறிப்பு!