BBC Tamil News 20-10-2016

Tags: BBC Tamil News | News

admin


BBC Tamil News 20-10-2016
BBC News provides trusted World and UK news as well as local and regional perspectives. Also entertainment, business, science, technology and health news.


இன்றைய நிகழ்ச்சியில்…

* கசப்பில் முடிந்த இறுதி விவாதம்; அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள் முறைகேடாக இருக்கும் என்று கூறிய ட்ரம்ப், தேர்தலில் தோற்றால் அவற்றை ஏற்பாரா, இல்லையா என்பது குறித்து உறுதி செய்ய மறுத்திருப்பது சர்ச்சையாக உருவெடுத்திருக்கிறது.

* மொசூலை கைப்பற்றுவதற்கான தமது தாக்குதலை தீவிரப்படுத்தும் இராக்கிய படைகள்; தினமும் தாக்குதலை எதிர்கொள்ளும் ஒரு படைப்பிரிவுடன் செல்லும் பிபிசி குழுவின் பிரத்யேக செய்தித்தொகுப்பு.

* வெளிநாட்டு நிறுவனங்கள் சீனாவுக்குள் வேண்டாத விருந்தாளிகளா? சீனாவுக்குள் செயற்படும் வெளிநாட்டு நிறுவனங்களுக்கு எதிரான பாகுபாடு நிலவுவதாக கூறப்படுவது குறித்து ஆராய்கிறது பிபிசி.