BBC Tamil News 20-08-2015

Tags: BBC Tamil News | News

admin


BBC Tamil News 20-08-2015


இன்றைய நிகழ்ச்சியில்…

– இஸ்லாமிய அரசு அமைப்புக்கு எதிராக சண்டையிடும் குர்த் இன பெண்கள் வட இராக்கில் சண்டைப் பயிற்சி பெறுவதை பிபிசி பார்த்தது.

– குடியேறிகளின் வருகையை சமாளிக்க முடியாமல் அதிகாரிகள் ஒருபுறம் சிரமப்பட, எந்த கஷ்டத்திலும் ஐரோப்பாவுக்குள் சென்றுவிட மறுபுறம் குடியேறிகள் முயல்கின்றனர்.

– உள்ளிருந்தே வளர்ந்த இரானிய தொழிநுட்ப நிறுவனம் ஒன்றுக்கு சென்ற பிபிசி, பொருளாதார தடை நீக்கத்தால் அங்கு ஏற்படக்கூடிய தாக்கங்களை ஆராய்ந்தது.