BBC Tamil News 20-07-2016

Tags: BBC Tamil News | News

admin


BBC Tamil News 20-07-2016
BBC News provides trusted World and UK news as well as local and regional perspectives. Also entertainment, business, science, technology and health news.


இன்றைய நிகழ்ச்சியில்…

* துருக்கியின் எதிர்காலம் எப்படி இருக்கப்போகிறது? தோல்வியில் முடிந்த இராணுவ சதிப்புரட்சியை அடுத்து அதிபர் எர்தொவான் பாதுகாப்பு கவுன்ஸிலின் அவசர கூட்டத்தை கூட்டியுள்ளார்.

* பிரிட்டனில் இயங்கும் ஷரியா நீதிமன்றம் ஒன்றுக்குள் செல்ல பிபிசிக்கு ஒரு அரிய வாய்ப்பு கிடைத்தது. அங்கு பெண்கள் தம்முடைய கணவரிடம் இருந்து மணமுறிவு கோருகிறார்கள்.

* பிரேஸிலில் வாட்ஸப் செயலிக்கு என்ன நடந்தது? தகவல்களை தரமறுத்த அந்த தகவல் தொடர்பு செயலிக்கு ஒரு நீதிபதி தற்காலிக தடை விதித்துவிட்டார்.