BBC Tamil News 20-06-2016

Tags: BBC Tamil News | News

admin


BBC Tamil News 20-06-2016
BBC News provides trusted World and UK news as well as local and regional perspectives. Also entertainment, business, science, technology and health news.


இன்றைய நிகழ்ச்சியில்…

– வன்செயலாலும், போராலும், ஆறு கோடியே ஐம்பது லட்சம் பேர் இடம்பெயர்ந்துள்ளனர். மோதல்களை தடுக்க அவசர நடவடிக்கை கோருகிறது ஐநா.

– சர்ச்சைக்குரிய தென்சீனக் கடலில் தமது மீனவர் மீது சுட்டதாக இந்தோனேசியா மீது சீனா குற்றச்சாட்டு. ஆனால், அவர்கள் வெறும் மீனவர்கள் மாத்திரந்தானா என்பது குறித்த பிபிசியின் சிறப்பு ஆய்வு.

– ஐரோப்பிய ஒன்றியத்தில் தொடர்வதா அல்லது அதிலிருந்து விலகுவதா என்று முடிவெடுக்கவுள்ள பிரிட்டிஷ் மக்கள். இந்த சிக்கலான விவகாரம் குறித்த பிபிசியின் விளக்க காணொளி.