BBC Tamil News 20-04-2016

Tags: BBC Tamil News | News

admin


BBC Tamil News 20-04-2016
BBC News provides trusted World and UK news as well as local and regional perspectives. Also entertainment, business, science, technology and health news.


இன்றைய நிகழ்ச்சியில்…

* அமெரிக்க அதிபர் வேட்பாளர்களுக்கான தேர்தலில் ஹிலரி கிளிண்டன் மற்றும் டொனால்ட் ட்ரம்ப் ஆகியோருக்கு மேலும் வெற்றிகள்! நியூயார்க் மாநிலத்தில் இருவருக்கும் கணிசமான வெற்றி!

* செவ்வாய்கிரகத்தில் குடியேற ஆசையா? செவ்வாய்க் கிரகத்துக்கு ஆய்வுக்கலனை அனுப்பவிருக்கும் சீன அரசு, வானியல் மீதான ஆர்வத்தை சிறார்களிடம் ஊக்குவிக்க முயல்கிறது.

* போர் மேகம் சூழ்ந்த இராக்கில் வறுமையில் வாடும் குடும்பங்களை இலக்கு வைக்கும் சட்டவிரோத உடலுறுப்பு வணிக குற்றக்கும்பல்கள்! பாதிக்கப்பட்ட சில குடும்பங்களை நேரில் சந்தித்து பிபிசி செய்தியாளர் அளிக்கும் நேரடித்தகவல்கள் ஆகியவற்றைக் காணலாம்.