BBC Tamil News 20-04-2015

Tags: BBC Tamil News | News

admin


BBC Tamil News 20-04-2015

லிபியா கடற்கரையோரமாக நூற்றுக்கணக்கான குடியேற்றக்காரர்கள் கடலில் மூழ்கியதை அடுத்து, இன்றைய நிகழ்ச்சியில், ஐரோப்பிய ஒன்றிய வெளியுறவு அமைச்சர்கள் மத்தியதரைக்கடல் மரணங்கள் குறித்து ஆராய்கிறார்கள்.

பாகிஸ்தான் சென்றுள்ள சீன அதிபர் பாதுகாப்பு ஒத்துழைப்பு, வர்த்தக முதலீடுகள், இருநாடுகள் இடையிலான போக்குவரத்து தொடர்புகள் போன்ற விஷயங்களில் கவனம் செலுத்துவார் எனக் கருதப்படுகிறது. பல நூறு கோடி டாலர்கள் மதிப்புடைய நெடுஞ்சாலை ஒன்றுக்கான திட்டமும் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆப்கானிஸ்தானில் தமது பள்ளிச் சீருடையின் கறுப்பு நிறத்தை மாற்றுமாறு சிறார்கள் கல்வி அமைச்சை கேட்கிறார்கள்.