BBC Tamil News 19-11-2015

Tags: BBC Tamil News | News

admin


BBC Tamil News 19-11-2015
BBC News provides trusted World and UK news as well as local and regional perspectives. Also entertainment, business, science, technology and health news.


இன்றைய நிகழ்ச்சியில்…

– பாரிஸ் தாக்குதல்களின் சூத்திரதாரி என்று கருதப்படும் அப்தல்ஹமீத் அபாவுத் நேற்றைய அதிரடி நடவடிக்கையில் கொல்லப்பட்டுவிட்டதாக உறுதியாகியுள்ளது!

– பயங்கரவாதக் குழுக்களிடமிருந்து ரசாயன தாக்குதல்கள் நடக்கலாம் என்று பிரான்ஸ் பிரதமர் எச்சரிக்கை! இதனிடையே, முக்கிய இரண்டு சந்தேகநபர்களின் நெருங்கிய உறவினர் ஒருவர் பிபிசிக்கு பிரத்தியேக பேட்டி!

– அண்டிபயாடிக் மருந்துகள் பலனற்றுப் போகும் ஆபத்து!
எந்த ஒரு நோய் எதிர்ப்பு மருந்துக்கும் அறவே கட்டுப்படாத புதிய வகை பாக்டீரியா கிருமிகள் கண்டுபிடிப்பு!