BBC Tamil News 19-10-2016

Tags: BBC Tamil News | News

admin


BBC Tamil News 19-10-2016
BBC News provides trusted World and UK news as well as local and regional perspectives. Also entertainment, business, science, technology and health news.


இன்றைய நிகழ்ச்சியில்…

* மொசூலை மீட்பதற்கான இராக்கிய இராணுவ நடவடிக்கை மூன்றாவது நாளை எட்டியுள்ளது; ஆயிரக்கணக்கான மக்கள் அங்கிருந்து தப்பி ஓட விழைவதால் உருவாகும் மனித நேய நெருக்கடி குறித்து தொண்டு அமைப்புக்கள் எச்சரிக்கை.

* செவ்வாய் கிரகம் உங்களை வரவேற்கிறது; ஐரோப்பிய விண் ஆய்வு நிறுவனத்தின் முதல் விண்கலம் சில மணி நேரத்தில் அங்கு தரையிறங்கவுள்ளது.

* ஒரு பெரும் சுகாதார பிரச்சினைக்கு எளைமையான தீர்வு; ஆப்பிரிக்காவின் வைட்டமின் ஏ குறைபாட்டு பிரச்சினைக்கு தீர்வாகும் சர்க்கரைவெள்ளிக் கிழங்கு.