BBC Tamil News 19-08-2016

Tags: BBC Tamil News | News

admin


BBC Tamil News 19-08-2016
BBC News provides trusted World and UK news as well as local and regional perspectives. Also entertainment, business, science, technology and health news.


இன்றைய நிகழ்ச்சியில்…

* அலெப்போவில் நாற்பத்தெட்டு மணி நேர மோதல் நிறுத்ததுக்கு ரஷ்யா ஆதரவு தெரிவித்துள்ளது.

* சோவியத்தின் வீழ்ச்சிக்கு வழி செய்த புரட்சி முயற்சியின் இருபத்தைந்தாவது வருட நிறைவு. இன்றோ சோவியத் ஒன்றியத்தை நினைத்து ஏங்கும் ரஷ்ய மக்களின் எண்ணிக்கை அதிகரிப்பு.

* நவீன உலகில் ஒரு பழம் பாரம்பரிய வாழ்க்கை. பெரும் சுற்றுலாத்துறையை எதிர்கொள்ளும் திபெத்தின் கால்நடை மேய்க்கும் நாடோடிகள்.