BBC Tamil News 19-08-2015

Tags: BBC Tamil News | News

admin


BBC Tamil News 19-08-2015


இன்றைய நிகழ்ச்சியில்…

பாங்காக்கின் வழிப்பாட்டிடத்தில் திங்களன்று குண்டு வைத்த சந்தேக நபரின் வரையப்பட்ட படத்தை தாய்லாந்து காவல் துறை வெளியிட்டுள்ளது.

பெண்களுக்கு பாலுறவில் நாட்டத்தை அதிகரிக்கும் மருந்துக்கு அமெரிக்க மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு ஒப்புதல் வழங்கியுள்ளது.

குடிநீர் வட்டியாக பயன்படக்கூடிய புத்தகம் ஒன்றை விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர்.