BBC Tamil News 19-07-2016

Tags: BBC Tamil News | News

admin


BBC Tamil News 19-07-2016
BBC News provides trusted World and UK news as well as local and regional perspectives. Also entertainment, business, science, technology and health news.


இன்றைய நிகழ்ச்சியில்…

* ஜெர்மனிய ரயில் ஒன்றில் ஆப்கான் அகதி ஒருவர் தாக்குதலை நடத்தியுள்ளார். பதின்ம வயது தாக்குதலாளியின் அறையில் கையால் வரையப்பட்ட இஸ்லாமிய அரசின் கொடி கண்டுபிடிக்கப்பட்டது.

* கடந்த பதினாறு வருடங்களில் எயிட்ஸ் குறித்த மிகப்பெரிய மாநாடு தென்னாப்பிரிக்காவில் தொடருகின்றது. அதேவேளை, தனது குடும்பத்தில் பெரும்பாலானோரை எயிட்ஸ்க்கு பலிகொடுத்து, தானும் எயிட்ஸ் நோயோடு வாழும் ஒரு இளைஞனை சந்தித்தோம்.

* மனிதனின் எதிர்கால உளவுக் கண்கள். மின்னணு மயமான வண்டுகள் மனிதனின் உயிரைக் காக்க தூர இருந்தே இயக்கப்படுகின்றன.