BBC Tamil News 19-06-2015

Tags: BBC Tamil News | News

admin


BBC Tamil News 19-06-2015


இன்றைய நிகழ்ச்சியில்…

– அமெரிக்க தேவாலயத்தில் தாக்குதல் நடத்திய வெள்ளையின இளைஞர் கைது! துப்பாக்கி ‘சட்டத்தில்’ சீர்திருத்தம் கோருகிறார் ஒபாமா!


வேலையில்லாமல் திண்டாடும் ஆப்கானிஸ்தானின் ஹசாரா இளைஞர்கள், பணத்துக்காக சிரியாவில் சண்டையிடுகிறார்கள் என தெரியவந்துள்ளது.

– அத்துடன், போலியான வாடிக்கையாளர் நன்மதிப்பீட்டைப் பெறுவதற்காக இணையத்தில் உலகளாவிய வர்த்தகம் நடப்பதைக் காட்டியது பிபிசியின் புலனாய்வு!