BBC Tamil News 19-05-2015

Tags: BBC Tamil News | News

admin


BBC Tamil News 19-05-2015


இன்றைய நிகழ்ச்சியில்…

– இராக்கில், இஸ்லாமிய அரசிடமிருந்து மொசூலை மீட்க பெரும் வான் தாக்குதல்கள் நடக்கின்றன. அது குறித்த பிபிசியின் சிறப்பு தகவல்கள்.

– உலக கோப்பையை 2022 இல் நடத்தவுள்ள கட்டாரில் வெளிநாட்டு தொழிலாளர்களின் நிலைமை குறித்து ஆய்வு செய்த பிபிசி குழு கைது செய்யப்பட்டது.

– இரும்புச் சத்துக்காக, கம்போடியாவில், சமையலில் இரும்பு மீனை சேர்ப்பது குறித்த தகவல்கள்