BBC Tamil News 19-04-2016

Tags: BBC Tamil News | News

admin


BBC Tamil News 19-04-2016
BBC News provides trusted World and UK news as well as local and regional perspectives. Also entertainment, business, science, technology and health news.


இன்றைய நிகழ்ச்சியில்…

* ஆப்கான் தலைநகர் காபூலில் குண்டுத்தாக்குதலில் இருபத்தெட்டு பேர் கொல்லப்பட்டு, முன்னூறுக்கும் அதிகமானோர் காயம்!

* புராதன காலத்தில், ஆண்டுக்கணக்கில் நிர்மாணிக்கப்பட்ட பல்மேய்ரா தோரணவாயிலை சில நாட்களிலேயே வடிக்கும் முப்பரிமாண அச்சு இயந்திரம்!

* விண்வெளிக்கு சென்றுவந்த விதைகளில் பிரிட்டிஷ் பிள்ளைகள் பரிசோதனைகளை செய்கிறார்கள்.