BBC Tamil News 19-02-2016

Tags: BBC Tamil News | News

admin


BBC Tamil News 19-02-2016
BBC News provides trusted World and UK news as well as local and regional perspectives. Also entertainment, business, science, technology and health news.


இன்றைய நிகழ்ச்சியில்…

– மெக்ஸிகோவில் இருந்து வரும் குடியேறிகளை தடுக்க மதில் எழுப்ப வேண்டும் என்ற டொனால்ட் ட்ரம்பின் கருத்து கிறிஸ்தவத்துக்கு பொருந்தாதது என்று போப்பாண்டவர் கடுமையான கண்டனம்.

– இணையத்தின் மூலம் விமானங்களை கடத்தலாமா என்று ஆராயப்பட்ட சிங்கப்பூர் விமானக் கண்காட்சி.

– வெனிசுவேலா நாட்டு அரசாங்கம் பெட்ரோல் விலையை ஆறு மடங்காக அதிகரித்துள்ளது. ஆனால், நாட்டு மக்கள் அதனை எதிர்க்கவில்லை.