BBC Tamil News 18-12-2015

Tags: BBC Tamil News | News

admin


BBC Tamil News 18-12-2015
BBC News provides trusted World and UK news as well as local and regional perspectives. Also entertainment, business, science, technology and health news.


இன்றைய நிகழ்ச்சியில்…

– சிரியாவுக்கான ஒரு போர் யுக்தி மற்றும் அரசியல் மாற்றத் திட்டம் ஆகியவை குறித்து அமெரிக்கா, ரஷ்யா மற்றும் பிராந்திய நாடுகள் உடன்பாடு காண முயற்சி.

– சர்ச்சைக்குரிய கருத்துகளை திரும்பத் திரும்பச் சொன்னாலும் குடியரசுக் கட்சியின் டோனல்ட் டிரம்ப்புக்கு ஆதரவு அதிகரித்தே வaருகிறது. அவரை ஆதரிப்பவர்கள் யார் என்று ஆராய்ந்தது பிபிசி.

– ஒல்லி மட்டுமே அழகல்ல, அழகுக்கு பல அளவுகளும் வடிவங்களும் உண்டு என்பதை வலியுறுத்தும் மாடல் அழகி.