BBC Tamil News 18-11-2015

Tags: BBC Tamil News | News

admin


BBC Tamil News 18-11-2015
BBC News provides trusted World and UK news as well as local and regional perspectives. Also entertainment, business, science, technology and health news.


இன்றைய நிகழ்ச்சியில்…

– பாரிஸில் மீண்டும் துப்பாக்கி வேட்டுக்களும் வெடிச் சத்தங்களும்! வெள்ளியன்றைய தாக்குதலுடன் தொடர்புடைய சந்தேக நபர்களை இலக்குவைத்து பாதுகாப்பு படைகள் அதிரடித் தேடுதல் வேட்டை!

– ஃபிலிப்பைன்ஸில் ஆசிய பசிஃபிக் வட்டகை நாடுகளின் மாநாடு! தென்சீனக் கடலில் உள்ள தீவுகள் யாருக்கு சொந்தம் என்ற தகராறுக்கு தீர்வு காண முயல்கிறது அமெரிக்கா!

– தீவிபத்தில் முகத்தை முழுமையாக இழந்த அமெரிக்க தீயணைப்பு வீரருக்கு கிடைத்துள்ளது புதிய முகம்! முகமாற்று அறுவை சிகிசையில் ஒரு வரலாற்று சாதனை!