BBC Tamil News 18-10-2016

Tags: BBC Tamil News | News

admin


BBC Tamil News 18-10-2016
BBC News provides trusted World and UK news as well as local and regional perspectives. Also entertainment, business, science, technology and health news.


இன்றைய நிகழ்ச்சியில்…

* இராக்கில் மொசூல் நகரை மீளக்கைப்பற்றுவதற்கான மாபெரும் சண்டை ஆரம்பம்; மோதல் களத்தில் இராக்கிய படைகளுடன் சென்ற பிபிசி குழுவின் பிரத்யேக செய்திகள்.

* கடற்கொள்ளைக்கு எதிரான ஒரு போராட்டம்; ஆப்பிரிக்க மேற்குக்கரை எதிர்கொள்ளும் ஆபத்தை தவிர்க்க உருவாகிறது புதியதொரு சாசனம்.

* பேருரு மனிதர்கள் வாழும் பூமிக்கு அழைத்துச் செல்கிறது பிபிசி: அயர்லாந்தின் புராணக்கதைகளில் உண்மை இருப்பதாக சொல்கிறது மரபணு ஆய்வு.