BBC Tamil News 18-09-2015

Tags: BBC Tamil News | News

admin


BBC Tamil News 18-09-2015
BBC News provides trusted World and UK news as well as local and regional perspectives. Also entertainment, business, science, technology and health news.


இன்றைய நிகழ்ச்சியில்…

– குடியேறிகள் நெருக்கடியின் மற்றுமொரு கோர முகமாக, பெரியவர்கள் துணையின்றி தனியாக வருகின்ற இளம்பிராயத்தினர், பாலியல் தொழிலில் தள்ளப்படும் அவலம்.

– நோயெதிர்ப்பு மருந்துக்கு கட்டுப்படாத கிருமிகளின் பரவலுக்கும் வளரும் நாடுகளில் தனிநபர் வருமான அதிகரிப்புக்கும் தொடர்பு இருப்பதாக கூறும் ஒரு ஆய்வு.

– தோழனாக மாறிவரும் இயந்திரா. ஜப்பானின் முதியோருக்கு உதவும் நவீன ரோபோக்கள்.