BBC Tamil News 18-08-2015

Tags: BBC Tamil News | News

admin


BBC Tamil News 18-08-2015


இன்றைய நிகழ்ச்சியில்…

– இலங்கை நாடாளுமன்றத் தேர்தலில் அறுதிப் பெரும்பான்மை கிடைக்கவில்லையென்றாலும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சிக்கு வெற்றி!

– இருபது பேராவது பலியாகக் காரணமான பாங்காக் வழிபாட்டிட குண்டுவெடிப்பின் சந்தேக நபரின் படங்களை தாய்லாந்து வெளியிட்டுள்ளது!

– நியுயார்க்கில் பணத்தில் புரளுபவர்கள் கட்டிப்போடும் நூறு மில்லியன் டாலர் வீடுகளால் ஏற்றத்தாழ்வுகள் மோசமடைகிறதா?