BBC Tamil News 18-06-2015

Tags: BBC Tamil News | News

admin


BBC Tamil News 18-06-2015


இன்றைய நிகழ்ச்சியில்…

– அமெரிக்காவின் தெற்கு கரோலைனாவில் தேவாலயம் ஒன்றில் ஒன்பது பேரை சுட்டுக் கொன்றதாக சந்தேகிக்கப்படும் ஒரு இளைஞரைப் பிடிக்க பெரும் தேடுதல் வேட்டை நடக்கிறது.

– கிரேக்கத்தின் கடன் மீளசெலுத்தப்படுவது தொடர்பில் விரைவில் உடன்பாடு ஏற்படாவிட்டால் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து அந்நாடு வெளியேறும் நிலைக்கு தள்ளப்படும் என்று கிரேக்கத்தின் மத்திய வங்கி எச்சரித்துள்ளது.

– சூரியன் மறைய இரவு பத்து மணி ஆகும் கோடைகாலத்தில், பிரிட்டிஷ் முஸ்லிம்கள், ரமலான் நோன்பு நேரத்தை சுருக்கிக் கொள்ள வேண்டும் என்ற கருத்து ஒரு தரப்பில் எழுந்துள்ளது.